அண்ணன் வடிவேலு : காலங்காத்தால பேப்பர் படிக்கலைன்னா கண்ணு அவிஞ்சுடும் சீக்கிரமா தந்தி ஒன்னு குடுய்யா..
வில்லங்க பார்த்தீபன் : என்னது காலங்காத்தாலையா? ஊருல இருக்குரவங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு காலைலதான் வருது. ஆனா உனக்கு மட்டும் எப்படி ரெண்டு காலைல சே.. காலங்.அதெப்படி சொன்ன இன்னொரு தடவ சொல்லு பாக்கலாம்.
அ வ : எப்பா அது அப்படியில்ல காலங்காத்தால எங்க சொல்லு பாக்கலாம்...
வி பா : அதாண்டா நானும் கேக்குறேன் காலங்காத்தாலன்னா என்னது? எப்படி?
அ வ : அப்படிக்கேளு காலைல கோழி கூவுதில்ல..
வி பா : இல்ல
அ வ : அதில்லப்பா
வி பா : அதாண்டா நானும் சொல்றேன். கோழி என்னைக்கு கூவி இருக்கு?
அ வ : என்னப்பா நீ ஏட்டிக்கு போட்டியாவே பேசினா மனுசன் எப்படித்தான் பேசுறது..
வி பா : என்னது ஏட்டிக்கு போட்டியா? சரி ஏட்டின்னா என்ன போட்டின்னா என்ன ?
அ வ : எப்பா எனக்கு வயத்தால வருதுப்பா.. கொஞ்சம் இரு இதோ வாரேன்..
வி பா : டேய் நில்லுடா?
அ வ : என்னப்பா மனுசனோட அவசரம் தெரியாம ?
வி பா : எல்லாருக்கும் வாயால வரும் அது வாந்தி. அதென்ன உனக்கு மட்டும் வயத்தால வருதுன்ற அது எப்படி வருது பாக்கலாம் கொஞ்சம் நில்லு..
அ வ : கொஞ்சம் இருப்பா சொல்றேன்..
வி பா : டேய் உனக்கு வருதுன்னா என்ன இருன்னு சொல்றியே உனக்கு அறிவிருக்கா?
அ வ : யப்பா முடியலப்பா இன்னொரு நாளைக்கு சாவகாசமா வாரேன். உன் ஆச தீர தூக்கிப்போட்டு மிதி நான் வாயத்தொரந்தேன்னா.. ஏண்டா நாயேன்னு கேளு
வி பா : அப்ப நீ மனுசன் இல்லன்றது இப்பதான் தெரியுதா...?
அ வ : (மனசுக்குள் ஆகா விட்டா இவன் நம்மள நாரடிச்சுத்தான் விடுவான் போல ) என்று புலம்பிக்கொண்டே ஓடுகிறார்..
வி பா : போடா போ இதே கேள்வியோட இன்னொரு நாளைக்கு வருவேல்ல அப்ப வேற மாதிரி மடக்கி உன்ன வாயால போக வக்கிறேன் பாரு..
ஹா... ஹா... ரைட்டு...
ReplyDeleteஆஹா சித்தரே சிரிச்சுட்டாரு ரை..ரைட்..
ReplyDeleteஇன்னொரு நாளைக்கும் வருவேன்...
ReplyDeleteவாங்க ஜி உங்க அளவுக்கெல்லம் என்னால முடியாது. ஏதோ முயற்ச்சி செஞ்சேன்.
ReplyDeleteஹாஹாஹா.
ReplyDeleteநல்ல முயற்சி சார்.
ரசித்தேன்.
ஆஹா ரெண்டு பதிவு தொடர்ந்து...
சூப்பர்
நன்றி மஹேஷ்
Delete(மனசுக்குள் என்ன உசுப்பேத்தி விட்டதே நீதானே)
படித் தேன்! இரசித் தேன்!
ReplyDeleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteநன்றி
கொஞ்சமா ஸ்பீட் எடுக்கறீங்க! கலக்குங்க
ReplyDeleteஇது சினிமாவில் வந்தது போலவே இருக்கே ,சபாஷ் !அசத்துங்க ,ஜி :)
ReplyDeleteவடிவேலு பார்த்திபன் ஜோக் அட்டகாசம்! இன்று வலையில் இணைந்து விட்டேன்! இனி தொடர்ந்து வருவேன்!
ReplyDeleteவாங்க வாங்க ... !!!!
Deleteவாங்க வாங்க ... !!!!