திருப்பதி மஹேஷின் வலைப்பக்கத்தில்
பின்னூட்டமிருந்த டி.என். முரளி அய்யாவுக்கு அதே பக்கத்தில்
பின்னூட்டமாக நான் தந்திருந்த பதில். கீழே
இதில் என்னைவிட இளையவர் என்ற காரணத்தினால் அல்ல
எனக்குள் அவரால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே
உரிமை இருக்கிறது எனும்
நினைப்பாலும்
உள்ளிருக்கும்
அன்பாலும்தான்
'ன்' என்று குறிப்பிட்டுள்ளேன்..
தவறாக கொள்ளவேண்டாம்..
மன்னிக்கனும் அய்யா
நானெங்கே அவனை அழைத்து வந்தேன்
அழைத்தது அவன்
வந்தது இவன்
அவன் அழைத்ததுதான் உண்மை
நான் நினைத்தது அவனுக்கு
துணைக்கு அழைக்கிறானென்று.
கடைசியில்தான் தெரி(ளி)ந்தது
அவன் என்னை வழித்துணையாய்
அழைக்கவில்லை.
என்னை வழி நடத்திடத்தான்
அழைத்தானென்று.
அவனுக்கு இல்லாவிட்டாலும்
எனக்கிருக்கிறது. ஆண்டவன் மீது
நம்பிக்கை
அந்த நம்பிக்கையில் சொல்கிறேன்.
அந்த நாட்களில் என்னை ஆண்டவன்
அவன் தான்
ஆம் என் ஆண்டவன் அவன் தான்.
பின்னூட்டமிருந்த டி.என். முரளி அய்யாவுக்கு அதே பக்கத்தில்
பின்னூட்டமாக நான் தந்திருந்த பதில். கீழே
இதில் என்னைவிட இளையவர் என்ற காரணத்தினால் அல்ல
எனக்குள் அவரால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே
உரிமை இருக்கிறது எனும்
நினைப்பாலும்
உள்ளிருக்கும்
அன்பாலும்தான்
'ன்' என்று குறிப்பிட்டுள்ளேன்..
தவறாக கொள்ளவேண்டாம்..
மன்னிக்கனும் அய்யா
நானெங்கே அவனை அழைத்து வந்தேன்
அழைத்தது அவன்
வந்தது இவன்
அவன் அழைத்ததுதான் உண்மை
நான் நினைத்தது அவனுக்கு
துணைக்கு அழைக்கிறானென்று.
கடைசியில்தான் தெரி(ளி)ந்தது
அவன் என்னை வழித்துணையாய்
அழைக்கவில்லை.
என்னை வழி நடத்திடத்தான்
அழைத்தானென்று.
அவனுக்கு இல்லாவிட்டாலும்
எனக்கிருக்கிறது. ஆண்டவன் மீது
நம்பிக்கை
அந்த நம்பிக்கையில் சொல்கிறேன்.
அந்த நாட்களில் என்னை ஆண்டவன்
அவன் தான்
ஆம் என் ஆண்டவன் அவன் தான்.
அருமை நண்பரே ரசித்தேன் அ(ன்)பு கூடும் பொழுது (ன்) அதுவே உயர்ந்தது அதுவே அ(ன்)பே சிவம்.
ReplyDeleteகர்ணனைப்போல்
ReplyDeleteமீசையோடும்
ரோசத்தோடும் பிறந்த
வளர்ந்த குழந்தையே...
பாசத்தோடு தந்த
உம் வாழ்த்துக்குகளுக்கு
நன்றி...
நீங்க தாராளமா சொல்லலாம் பாஸ் ,பதிவர் சந்திப்பின் போது ,மகேசுக்கு பார்வையாய் இருந்து பணிவிடை செய்ததை நானும் கவனித்தேனே :)
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி ஜீ.
Deleteஅவன் அன்புக்கு முன் நானெல்லாம்
(உண்மையை சொல்கிறேன்)
வெறும் தூசு
இன்று சொல்கிறேன்
நிச்சயம் மஹேஷ் சாதிப்பான்.
சிகரம் தொடுவான்.
காரணம் கடவுளல்ல
அவனது கடின உழைப்பே.
அருமை சக்தி!!! மகேஷ் சிறந்த அறிவாளி! சின்னப்பையன்! நல்ல ஒரு நண்பன்... அன்பு பெருகும் போது இப்படி எல்லாம் வரும்தான்....
ReplyDeleteகீதா: தினமும் மகேஷும் நானும் சாட்டுவதுண்டே!!!!! விடுங்க பாஸ்...
அன்பே சிவம் என்பதை நிருபித்துவிட்டீர் , வாழ்த்துகளும் நன்றியும்
ReplyDeleteநமக்கு சிறியவரானாலும் பெரியவரானாலும் அவர் என்றே சொல்லி பழக்கமாகி விட்டது...அதனால் ன்... பற்றி தெரியவில்லீங்க.....
ReplyDeleteஅன்பே சிவம்,
ReplyDeleteஅருமையான பின்னூட்டம். ஆண்டவனை அவன் என்றுதானே சொல்ல வேண்டும்.
சில வேளைகளில் நானும் மகேஷை ஒருமையில் விளித்திருக்கின்றேன் அன்பின் மிகுதியால்.
உங்களை அப்படி விளிகாததால் அன்பு இல்லை என்று அர்த்தமல்ல, உங்கள் பெயரிலேயே அது அதிகம் இருப்பதாலும் இருக்கலாம்.
வாழ்த்துக்கள்.
கோ