ஹைய்யோ மற(தி)த்தமிழங்களா
ஒண்ணு பாத்து சொல்லணும்
இல்லை பட்டு அறிந்து சொல்லணும்
யாரோ சொன்னாங்கன்னு
நம்பியார் அல்ல
நம் தம்பி யார் போல
தோற்றம் கொண்ட
ஒருவரை
கண்டு உரைக்கிறார்
அவர் ம து ரை தமிழனென்று
அது கண்டு சிலர் நகைக்கிறார்
யார் தமிழனென்று.
இதைத்தான்
நம்ம வள்ளுவர் அய்யா
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்டின்னும்
மக்கள் ஸ்டார்
(வருண்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்) கவனிக்க...,
ரசினி அண்ணன்
மாயா மாயா ன்னும்
ஒலக நாயகன் கமல்
மாயா மச்சிந்ரான்னும் பாடி வச்சிருக்காங்க
போல???!!!
ஆமா ஒருத்தர்
நான்தான் அவர்னு
சொன்னா அப்பிடியேவா நம்பிடறது.
சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு.
ஹைய்யோ மறதி தமிழங்களா!!!
மன்னிச்சுக்கோங் க மறத்தமிழங்களா!!!
இல்லை பட்டு அறிந்து சொல்லணும்
யாரோ சொன்னாங்கன்னு
நம்பியார் அல்ல
நம் தம்பி யார் போல
தோற்றம் கொண்ட
ஒருவரை
கண்டு உரைக்கிறார்
அவர் ம து ரை தமிழனென்று
அது கண்டு சிலர் நகைக்கிறார்
யார் தமிழனென்று.
இதைத்தான்
நம்ம வள்ளுவர் அய்யா
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்டின்னும்
மக்கள் ஸ்டார்
(வருண்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்) கவனிக்க...,
ரசினி அண்ணன்
மாயா மாயா ன்னும்
ஒலக நாயகன் கமல்
மாயா மச்சிந்ரான்னும் பாடி வச்சிருக்காங்க
போல???!!!
ஆமா ஒருத்தர்
நான்தான் அவர்னு
சொன்னா அப்பிடியேவா நம்பிடறது.
சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு.
ஹைய்யோ மறதி தமிழங்களா!!!
மன்னிச்சுக்கோங் க மறத்தமிழங்களா!!!


ஆகா
ReplyDeleteஹஹஹஹஹஹ்...
ReplyDeleteஉங்களுக்கும் நாங்க வில்லங்கத்தாரா...!!!
ReplyDeleteஅன்பே சிவம் நீங்க நல்லாயிருக்கீங்களா, நான் மதுரைத்தமிழன் நண்பர். நாம் வேலூரில் சந்தித்து கொண்டோமே ஞாபகம் இருக்கா? அப்புறம் ஒரு விஷயம் மதுரைத்தமிழன் உங்களிடம் கேட்க சொன்னார் வலைத்தளம் நடத்தி பதிவு போட்டாமட்டும் போதாது அதில் friends connect என்ற gadgetயையும் இணைக்க வேண்டும் அப்படி செய்யாமல் இருந்தால் நீங்க ஒரு பதிவு போட்டாலும் சரி 100 பதிவு போட்டாலும் சரி அது யாருக்கும் தெரியாது....அதனால அதை முதலில் செய்யுங்க என சொல்லச் சொன்னார். அவர் தினம் ஒரு பதிவு போடுவதால் மிகவும் பிஸியாக இருப்பதால் என்னை விட்டு கருத்து போடச் சொன்னார்...
ReplyDeleteஇந்த மதுரைத்தமிழன் அட்டகாசம் தாங்க முடியலை.. நல்ல வேளை நீங்க அவரை சந்திக்களை ஒரு வேளை நீங்க சந்தித்து இருந்தால் என்னைபடுத்துகிற மாதிரி உங்களையும் படுத்துவார் ஹும்ம்ம்ம்
ஆஹா அருமை ayya
ReplyDeleteஅன்பின் இனிய
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com