தன்னை மறந்து
தான் சார்ந்த மதம்தான் சிறந்தது என நிரூபிக்க
என தான் தான் உண்மையான
சிறந்த
ஹிந்து!!!!!!!!!!!!
கிருத்துவன்!!!!!
முகமதியன்!!!!!
என்று மூடத்தனமாக நம்பும்
சிலர் செய்யும் செய்கைகள்
சில நேரங்களில் சிரிப்பூட்டுவதாகவும்
சில நேரங்களில் அச்சமூட்டுவதாகவும்
சிலநேரங்களில் அசிங்கமானதாகவும்
சிலநேரங்களில் கோபமூட்டுவதாகவும்
இருக்கிறது.
இதில் எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும்
ஒரு வியப்பு நிறைந்த சந்தேகம்
இவர்களெல்லாம்
முதலில் இவர்கள் பெற்றோரை விரும்பி
அவர்கள் மூலம் வந்தார்களா? என்பதுதான் .
குறைந்தது இதையே தேர்ந்தெடுக்க முடியாத
இந்த அறிவு ஜீவிகள்
தங்கள் மதத்தை மட்டும் எப்படி இத்தனை
உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறார்கள்..
என்னமோ போங்க....
தான் சார்ந்த மதம்தான் சிறந்தது என நிரூபிக்க
என தான் தான் உண்மையான
சிறந்த
ஹிந்து!!!!!!!!!!!!
கிருத்துவன்!!!!!
முகமதியன்!!!!!
என்று மூடத்தனமாக நம்பும்
சிலர் செய்யும் செய்கைகள்
சில நேரங்களில் சிரிப்பூட்டுவதாகவும்
சில நேரங்களில் அச்சமூட்டுவதாகவும்
சிலநேரங்களில் அசிங்கமானதாகவும்
சிலநேரங்களில் கோபமூட்டுவதாகவும்
இருக்கிறது.
இதில் எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும்
ஒரு வியப்பு நிறைந்த சந்தேகம்
இவர்களெல்லாம்
முதலில் இவர்கள் பெற்றோரை விரும்பி
அவர்கள் மூலம் வந்தார்களா? என்பதுதான் .
குறைந்தது இதையே தேர்ந்தெடுக்க முடியாத
இந்த அறிவு ஜீவிகள்
தங்கள் மதத்தை மட்டும் எப்படி இத்தனை
உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறார்கள்..
என்னமோ போங்க....
arumai sir.
ReplyDeleteஎம் மதமானால் என்ன
ReplyDeleteமனிதம் தழைக்கட்டும்
சிறந்த மனிதன் - இது தான் முக்கியம்...
ReplyDeleteமனிதம் அதுதான் மிகவும் முக்கியத்துவம்! எந்த மதமானால் என்ன ! கலாமையே குறை சொல்லும் கூட்டம் இருக்குதே சக்தி! மனிதம்??!!!! அட போங்கப்பா....
ReplyDeleteநல்ல கேள்வி . நியாயமான கேள்வி பதில்தான் இல்லை
ReplyDelete