ம்ஹூம் இதெல்லாம் ஒரு விளையாட்டுன்னு உக்காந்து பாக்குற நேரத்துக்கு உருப்படியா வேற எதாவது வேலை இருந்த பாக்கலாம். சொன்னா யாரு கேக்குறாங்க. இப்ப பாருங்க எவ்வளவு பேருக்கு சங்கடம்.
அதே போலத்தான் கீழே உள்ள பழத்தையும் எப்படித்தான் சாப்பிட்டுராங்கன்னே தெரியலை. வாயில் வச்சாலே புளிக்கும் போல தெரியுது. அது என்ன பழம் அத எப்படி சாப்பிடுறது என்பது பத்தி யாராவது விளக்கமா பதிவிட்டால் நல்லாயிருக்கும்.
ஐயோ...! அய்யய்யோ...!
ReplyDeleteஇவ்விடமும்
Deleteஅதே ஐயோ..! அய்யய்யோ...! தான்
அய்யா!.
ஹஹஹஹஹ் அது எப்புடி இதுக்கு முந்தின பதிவ கொஞ்சம் அப்படிக் கீழ எட்டிப் பாருங்க...அஹஹஹ்ஹஹ்
ReplyDeleteஅது அப்போ !
Deleteஇது இப்போ !
வடிவேலு ஸ்டெயிலில் படிங்க
அது வேற வாயி !
இது நாற வாயி !
கண்ணு பட போகுதய்யா சின்ன கவுண்டரே நு பாடுறாப்புல கண்ணு பட்டுருச்சோ?!! ஊர் கண்ணு உலகத்து கண்ணு பேய் கண்ணு பிசாசு கண்ணு எல்லாம் வழிச்சுப் போட்டு ஊதுங்கப்பா....அடுத்த கப்பாவது கிடைக்கட்டும் 4 வருஷம் கழிச்சு....
Deleteஇப்படி பொலம்ப வச்சுட்டாங்களே!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநம்மால என்ன பண்ண முடியுமோ
Deleteஅதத்தான சார் பண்ண முடியும்.
என்னைப் பொருத்தவரையில் இரண்டாவது பத்தி தான் சரி.
ReplyDeleteஇந்தப்பழம் எனக்குப் புடி(ளி)க்கும் ஸூப்பர்.
ReplyDeleteநண்பரே தங்களது தளத்தில் ஃபாளோவர் லிஸ்ட் இல்லையா ...?
யாமறிந்த மொழிகளில் தமிழைப்போல் இனிதாவதெங்கும் காணோம் என்றானே ஒருவன்., அவன் உருவத்தை முன் வைத்து பதிவுலகில் நடைப்போடும் ஒரு சிங்கத்தையொத்த சின்ன (உயரத்தில்) தமிழர் சென்னயில் வாழ்கிறார் அவரிடம் என் தளத்தில் என்னென்ன எதிபார்க்கிறீர்களோ அதையெல்லாம் செய்து தர கேட்கிறேன். தருவார் என உத்தரவாதமும் தருகிறேன்.
ReplyDeleteஅன்பு நண்பரே!
ReplyDeleteவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு