இலக்கை நோக்கி செல்லும் படையே
இனி எட்டிப்பிடிக்கும் தூரம்தான்
கவனத்தை குவித்து
வெற்றியுடன் கோப்பையை
வென்றுவா.
கிடைக்கும் ஒரு சின்ன சந்தர்பத்தையும் வீணாக்காமல் சொந்த நலனை விலக்கி அணியின் வெற்றியே முதன்மையானது எனும் சிந்தனையோடு
எதிர்கொள்ளும் வாய்ப்புகளை வெற்றிக்கு திறவுகோலாக மாற்று.
நிச்சயம் முடியும் என்கிற நம்பிக்கையோடு விளையாடு. தொடர் வெற்றி என்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. கங்காருவை அதன் இருப்பிடத்தில் மோதி வெல்வதைக்காண உன் 100 கோடிக்கும் மேற்பட்ட உறவுகள் காத்திருக்கிறோம்.

சொந்த நலனுக்காக ஆடுபவர்(கள்) இல்லை...!
ReplyDeleteகங்காருவை அதன் இருப்பிடத்தில் மோதி வெல்வதைக்காண உன் 100 கோடிக்கும் மேற்பட்ட உறவுகள் காத்திருக்கிறோம். அப்படியே நாங்களும். நன்றி
ReplyDeleteவாழ்த்துவோம்! //கங்காருவை அதன் இருப்பிடத்தில் மோதி வெல்வதைக்காண உன் 100 கோடிக்கும் மேற்பட்ட உறவுகள் காத்திருக்கிறோம்.
ReplyDelete// காத்திருக்கின்றோம்.....
ஜெயிச்சுடலாம்... ஜெயிச்சுடலாம் பாஸ்... ஜெயிச்சுடலாம்!
ReplyDeleteவெளி நாட்டில் சொதப்புவது வழக்கம்.ஆனால் இந்த முறை நம்பிக்கை உள்ளது பார்ப்போம்.
ReplyDelete