எல்லையில் நின்று போராட வேண்டிய பலர்
ஏதோ சிலபல காரணத்தால்
ஒதுங்கி
ஒடுங்கி
ஒளிந்து வாழும் நிலையில்
எல்லை ஓரம் நின்றவாறு நீ
ஆடிய நளினம் நிறைந்த நடனம்
கண்டவர் மறக்க இயலாது.
எல்லைக்கோட்டை
தொடாமல் நீ ஆடிய ஆட்டத்தை கண்டதும்
தோன்றியது
இனி உன்னை
ஜவான் என்று அழைத்தால் என்ன?!
ஓ... எஸ்...
ReplyDeleteமுதல் வருகையுடன்
Deleteபின்னூட்டமும்
பின்னூக்கமும் தரும்
முதல்(தர)வரே
நன்றி.
அருமை
ReplyDeleteஅட! அதானே!
ReplyDeleteசூப்பர் . தாராளமாக அழைக்கலாம்.இந்த உலகக் கோப்பை போட்டிகளின் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இந்த ஜவானும் ஒரு காரணம் அல்லவா. பார்ப்பதற்கும் ஜவான் போலத்தான் இருக்கிறார்.
ReplyDeleteஅழைக்கலாமே,,,,,,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
Deleteஇனி தொடர்வேன் தங்கள்
தளத்தையும் நட்பையும்.
நானும் பார்த்தேன் அந்த ஆட்டத்தை! ஒரு விநாடி இதயம் துடிப்பதை நிறுத்தி, அவர் பந்தைப்பிடித்ததும் மறுபடியும் இயங்க ஆரம்பித்தது. அரையிறுதியிலும் அவரின் இந்த ஆட்டம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்!
ReplyDelete