போராட
யாருக்கும்
உரிமையில்லை
எனும்
குறை மனம்
கொண்டவனில்லை
நான்
வாருங்களேன்
இவர்களுக்காக
நாமும்
சேர்ந்து
குரல் கொடுப்போம்
மருத்துவம்
எனும்
மா 'தவம்'
செய்வோர்
அச்சத்துடன்
பணியாற்றுதல்
அவர்க்கு மட்டுமல்ல
நமக்கும்
நல்லதல்ல.
இப்போது
மருத்துவம் தேவைப்படுவது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
மருத்துவர்களுக்கும் தான்
யாருக்கும்
உரிமையில்லை
எனும்
குறை மனம்
கொண்டவனில்லை
நான்
வாருங்களேன்
இவர்களுக்காக
நாமும்
சேர்ந்து
குரல் கொடுப்போம்
மருத்துவம்
எனும்
மா 'தவம்'
செய்வோர்
அச்சத்துடன்
பணியாற்றுதல்
அவர்க்கு மட்டுமல்ல
நமக்கும்
நல்லதல்ல.
இப்போது
மருத்துவம் தேவைப்படுவது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
மருத்துவர்களுக்கும் தான்
உண்மை நண்பரே
ReplyDeleteஇப்பொழுது மருத்துவம் தேவைப்படுவது
மருத்துவர்களுக்குத்தான்
விரைந்த வருகைக்கு நன்றி அய்யா.
Deleteமருத்துவம் எனும் புனித சேவையின்
மகத்துவம் அறியாத
மரத்தவர்களை
மன மரித்தவர்களை
பற்றி வயிறு
பற்றியெரியும் பல உண்மைகள் உண்டு எம்மிடம் பகிர்வேன் விரைவில்.
அவர்களும் மனிதர்கள் தானே...
ReplyDeleteவருகைக்கு நன்றி அய்யா...
Delete//மருத்துவம்
ReplyDeleteஎனும்
மா 'தவம்'
செய்வோர்
அச்சத்துடன்
பணியாற்றுதல்
அவர்க்கு மட்டுமல்ல
நமக்கும்
நல்லதல்ல.//
உண்மை உண்மை
வருகைக்கு நன்றி அய்யா...
Deleteஅருமையான கருத்தைத் தான் தந்துள்ளீர் நன்றிகள் பல.
ReplyDeleteவருகைக்கு நன்றி அம்மா
ReplyDeleteமருத்துவம் தேவைப்படுவது
ReplyDeleteமனிதர்களுக்கு மட்டுமல்ல
மருத்துவர்களுக்கும் தான் //
உண்மை தான் சகோ நன்றி
ரொம்பவே தேவைப்படுவது மருத்துவர்களுக்குத்தான்! அருமையான கருத்து! உண்மைய இப்படி எல்லாம் போட்டு உடைக்கறீங்களே!
ReplyDeleteஅருமையான பதிவு சார்!
ReplyDeleteஆம்!
மருத்துவம் தேவைப்படுவது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
மருத்துவர்களுக்கும் தான்.