அவுத்து உட்றா மாட்ட, இதை எங்கள் பகுதியில் நடந்து வந்த மஞ்சு விரட்டின் போது பல முறை பலமாக கேட்டிருக்கிறேன். இப்பொழுது காணும் காட்சிகள் வியப்பை விட அதிக வேதனை தருகிறது. கட்டுப்பாடு என்பது கட்டிப் போட்டு பெறுவதல்ல. கட்டுகளை களைந்து துணிந்து எதிர் கொள்ளும் தைரியமுள்ள நேர்மறை குணம் கொண்ட ஓர் நேர்மையான ஆளுமை திறன் உள்ள தலைவனைத்தா நாம் தேடுகிறோம். கிடைத்தால் 'மகிழ்ச்சி" 'தவறி' தவறினால் நாம் செய்த தவமல்ல 'தவற்றினால் 'நா' மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பெற்ற சாபத்தைத்தான் வரமாக தரப் போகிறோமா???
பணம் தான் நேர்மை, ஆளுமைத் திறன் என்றாகும் போது...?
ReplyDeleteதிருந்துமா இனியாவது தமிழகம்?
ReplyDeleteதமிழக மக்கள் உள்ளங்களில் மாற்றம் வந்தால் போதுமே!
ReplyDeleteதிருந்துவாங்கனு உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இப்போதுள்ள அரசியல் நிலைமை வேரோடு அழியாது வரை எந்த மாற்றமும் வரப் போவதில்லை
ReplyDeleteசாபத்தை வரம் என்று நினைக்க வேண்டிய சூழல் .அச்சமாய்த்தான் இருக்கிறது.
ReplyDeleteநன்றி
ReplyDelete