என்றோ பல வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய மன்றத்தின் தீர்ப்பு இத்தனை நாள் அந்த தர்மம் எங்கு ஒளிந்து கொண்டிருந்ததோ இப்போதி இத்தனை விரைவாக வழங்க முடியும் என்றால் எப்போதோ வெளிவந்திருக்கலாம்தான். இருந்தாலும் இப்போதேனும் வெளி வந்ததே என்று கொண்டாலும்,நியாயமான தீர்ப்புதான் என்றாலும் மன்றத்தின் தீர்ப்பிலும் அரசியல் ஆதாயம் கலந்திருப்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இதெ நியாயம் இத்தனை வருடங்கள் தூங்கிக் கொண்டிருந்ததால்!!! யார் எப்படி எழுத நினைக்கிறார்களோ அப்படி எழுதலாம் போலும்!!
நல்லது... நன்றி...
ReplyDeleteஎன்றோ பல வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய மன்றத்தின் தீர்ப்பு இத்தனை நாள் அந்த தர்மம் எங்கு ஒளிந்து கொண்டிருந்ததோ இப்போதி இத்தனை விரைவாக வழங்க முடியும் என்றால் எப்போதோ வெளிவந்திருக்கலாம்தான். இருந்தாலும் இப்போதேனும் வெளி வந்ததே என்று கொண்டாலும்,நியாயமான தீர்ப்புதான் என்றாலும் மன்றத்தின் தீர்ப்பிலும் அரசியல் ஆதாயம் கலந்திருப்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இதெ நியாயம் இத்தனை வருடங்கள் தூங்கிக் கொண்டிருந்ததால்!!! யார் எப்படி எழுத நினைக்கிறார்களோ அப்படி எழுதலாம் போலும்!!
ReplyDeleteமக்கள் தீர்ப்புக்கு
ReplyDeleteபதில் காலத்தின் கையில்