மாப்பிள்ளை முறுக்கு போல்
முறுக்கிக்கொண்ட
கோவை (இல்லை இல்லை)
கோவக்கார பதிவர் அய்யா
பழனி.கந்தசாமி அவர்கள்
மீண்டும் தமது தளத்தில் பின்னூட்டப்பெட்டியை திறந்து
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கந்தசாமி அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
வாழ்த்துகளுடன் அவருக்கு நன்றி.

திரு கந்தசாமி ஐயா அவர்களைப் பாராட்டுவோம்
ReplyDeleteஹஹஹஹ திரு கந்தசாமி ஐயா அவர்கள் மீண்டும் வந்தது மிகவும் சந்தோஷம்....நாங்கள் வாசித்திருக்கின்றோம்....கருத்து இட்டது இல்லை அவருக்கு...இனி அதுவும் ....
ReplyDelete