பதிவுலகில் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து வைத்திருந்தாலும்
மற்ற (பதி)வர்கள் மனம் கோணக்கூடாது என்(ற) பகுத்தறிவு சிந்தை மு நி சாமி சொன்ன ஆருடம் பலித்து விடுமோ என்று கொஞ்சமே கொஞ்சம் பதட்டமாயும்..., ரொம்ப ரொம்ப சந்தோஷமாயும் இருக்கு.. ஸ்ஸ் ஸ்.. ப்ப் பூ ... ர்.... தி
மாப்பிள்ளை முறுக்கு போல்
முறுக்கிக்கொண்ட
கோவை (இல்லை இல்லை)
கோவக்கார பதிவர் அய்யா
பழனி.கந்தசாமி அவர்கள்
மீண்டும் தமது தளத்தில் பின்னூட்டப்பெட்டியை திறந்து
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கந்தசாமி அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
வாழ்த்துகளுடன் அவருக்கு நன்றி.