மறுபிரவேசம் செய்த வேளையில் கஜாவின் சூறையாட்டம் பாதிப்பு அளவு முழுமையாக தெரியாது. அதன் விளைவுகளின் வீச்சு சிறிதென்றாலும் வெகுவாக மக்களைத் துவைத்துப் போட்டு விட்டது.
எதையுமே உள்வாங்காது வேகமாக மென்று தின்று துப்பும் 'நுனிப்புல்' மேயும் கலாச்சாரத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆளாகி வருகிறோம்.
சாதாரண தகவல் தொடர்புப் பணிகளில் கூட பொறுப்பும் கவனமுமற்றோர் பெருகியும், அதன் விளைவை பாமர மக்கள் மீது திணித்தும் வருகிறோம்.
இது சம்மந்தமான எளிய மொழியில் பகிரலாமென்றாலே, பல பக்கங்கள் தேவைப்படுகிறது.
துரித உணவு தின்று மாளும் நம் நவீன பார்வைக் கலாச்சாரம் சார்ந்த 'சான்றோர்' முகம் சுளித்து விடுவர் எனும் அச்சம் காரணமாக நேர்த்தியாய் இல்லாவிட்டாலும் நேர்மையாயும், நேர்மறையாயும் இனி பதிவுகள் தொடரும்.
இதில் சமூகம் சார்ந்த பார்வையில் எந்த திரிபும் அலங்கார வார்த்தையும் இன்றி பகிர்வுகள் வரும். தொடர்வோம்...

நன்று நண்பரே ஆவலுடன் தொடர்கிறேன்...
ReplyDelete