நீண்ட இடைவெளி அதன்
காரணத்தை விவரிக்கும் முன் எந்த
வெட்கமும் இன்றி என்
வருத்தத்தை தெரிவித்து
மன்னிப்பையும் கேட்டுக்
கொள்கிறேன்.
இந்த இடைவெளிக்குக் காரணம்
சமூக அக்கறையில் எந்தவிதமான
பெரும் பயிற்ச்சியுமில்லாத நான்
சில காலங்களுக்கு முன் இளைய
எழுத்தாளுமைகள் சிலர் காட்டிய
வேகத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
இவர்களைவிட நாமென்ன
பெரிதாக எழுதி சாதித்து விடப்
போகிறோம் என்று எண்ணியதன்
விளைவாக எழுதும் பயிற்சியை
நிறுத்தி விட்டு வாசிப்பில் மட்டும்
கவனம் செலுத்தலானேன். இதைத்
தவிர வேலைப்பளு காரணம்
என்றெல்லாம் சப்பைகட்டு
காரணங் கூற விரும்பவில்லை.
அதில் உண்மையுமில்லை.
ஆனால் அது எத்தனை
பெரும் பிசகு என்பதை
உணர்ந்ததன் காரணமாக இதோ
மீண்டும் களம் புகுகிறேன்.
இப்போது சில உறுதிகளைத்
தயாரித்து தர திட்டமும்
வைத்துள்ளேன்.
அவற்றை இனி வரும் காலங்களில்
விவரிக்கிறேன். தொடர்கிறேன்
இனி தொடர்ந்திடுங்கள் என
அழைப்பு தந்து......
காரணத்தை விவரிக்கும் முன் எந்த
வெட்கமும் இன்றி என்
வருத்தத்தை தெரிவித்து
மன்னிப்பையும் கேட்டுக்
கொள்கிறேன்.
இந்த இடைவெளிக்குக் காரணம்
சமூக அக்கறையில் எந்தவிதமான
பெரும் பயிற்ச்சியுமில்லாத நான்
சில காலங்களுக்கு முன் இளைய
எழுத்தாளுமைகள் சிலர் காட்டிய
வேகத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
இவர்களைவிட நாமென்ன
பெரிதாக எழுதி சாதித்து விடப்
போகிறோம் என்று எண்ணியதன்
விளைவாக எழுதும் பயிற்சியை
நிறுத்தி விட்டு வாசிப்பில் மட்டும்
கவனம் செலுத்தலானேன். இதைத்
தவிர வேலைப்பளு காரணம்
என்றெல்லாம் சப்பைகட்டு
காரணங் கூற விரும்பவில்லை.
அதில் உண்மையுமில்லை.
ஆனால் அது எத்தனை
பெரும் பிசகு என்பதை
உணர்ந்ததன் காரணமாக இதோ
மீண்டும் களம் புகுகிறேன்.
இப்போது சில உறுதிகளைத்
தயாரித்து தர திட்டமும்
வைத்துள்ளேன்.
அவற்றை இனி வரும் காலங்களில்
விவரிக்கிறேன். தொடர்கிறேன்
இனி தொடர்ந்திடுங்கள் என
அழைப்பு தந்து......
ஆவலுடன் பதிவை படித்து சுவைப்பதில்தானே சுகம்... சுகம்... சுகம்...
ReplyDeleteவாங்கய்யா வாத்தியாரய்யா! வலைத்தளத்தில் வாழைமரம் கட்டி வரவேற்பு தரும் வாய்ப்பிருந்தால் இரவோடிரவாக கட்டியழைத்திருப்பேன்.பிறகு வராமலா போய்விடும். மொத்தமாக செய்திடுவோம்.
Deleteஆஹா சிவம் களத்துல குதிச்சாச்சா....அன்பே சிவம்!!!!!!! சரி சரி இதுக்கு மேல எதுவும் சொல்லலை...ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteதொடர்கிறோம் உங்கள் உறுதிகல் அடங்கிய திட்டங்களை அறிந்திட...
நன்றி அக்கா தங்கள் வாழ்த்துகள் எனை வேகப்படுத்திடும் ஊக்கியே.
Delete