என் தனி வாழ்வில் பல சோதனைகளை சந்தித்த போது கூட இல்லாத வேதனை!
தற்போது.
இன்றுடன் நான் நேசித்த பதிவர்களை நேரில் 'த'ரிசித்து 3 வருடம் முடிகிறது.
தமிழை அறியா 'தவன்' கூட இருக் 'கலாம்'.
ஆனால் தமிழ் பேரை வைத்து வாழ நினைக்கும் சிலர், மற்றவரை தூண்டி விட்டு அற்ப சுகம் காண இருக்கின்றனர். (பேசுவோம்) .
2013 லில் நான் ஏதோ திக்கித் தினறி பதி வெழுத முற்பட்ட போது என்னை உற்சாக படுத்திய பல அன்பர்கள் இன்று அவர் செயலால் அற்பர்களாய் தெரிகின்றனர்.
அதன் விளைவே நாம் காணும் நாடகங்கள். எனக்கு தெரிந்தவரை எல்லோரும் நல்லவரே?!?! என நம்பி வாழும் அற்பன் நான்.
அற்புத பதிவுகள் தரும் பதிவர்கள் அருகி வரும் நிலையில் நமக்கு இப்படி ஓர் அவசியம் தேவையா? மனிதர் உடலில் கொழுப்பு தேவை! ஆனால் மூளையில் அது தேவையா?.

புரிகிறது இனி நதி தெளிந்த நீரோடை போல் செல்லும் என்று நம்புவோம்...
ReplyDelete