தாமிரபரணியை காக்க களம் காணும் இளைஞர்களுக்கு முதல் வணக்கம்.
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ். என்ற மூத்தோர் சொல்லை கவனத்தில் கொள்ளாத குற்றத்தின் தண்டனையை இதோ நாங்கள் அனுபவிக்கிறோம்.
இங்கே அந்நியனுக்காக காலணி தயாரிக்க எம் மவர் எடுத்திட்ட ஊசி, முதலில் பாய்ந்தது ஏழை விவசாயியின் கண்ணில்தான்.
அன்று எம் முன் னோர் கண்டிக்க தவறியதன் விளைவு, இதோ
இங்கு நம் கண் முன்னர் மண்ணை மலடாக்கி, நண்ணீரை நஞ்சாக்கி, இயற்கை காற்றை விஷ வாயு வாக்கி விவசாயியை தன் மண்ணிலே அகதியாக்கியது தான் நம் அரசியலாளரின் அரை நூறாண்டு கடத்திய சாதணை.
இது தொடர்ந்திட அனுமதித்தால்...?
நம் அடுத்தலை முறையின் அழிவுக்கு தோரணம் கட்டும் பாவம் செய்தோராவோம்.
பாலாற்றை மீட்டெடுப்போம். விவசாயிகளை காப்போம்.

இருப்பதை காப்போம் என்பதே சரி
ReplyDeleteபாலாறு பாழானதையும் மீட்க வேண்டும் நண்பரே.
Deleteபோராட வேண்டும் - ஒற்றுமையுடன்...
ReplyDeleteஇன்னும் சற்று ஆழமாக எழுதிஇருக்கலாம்..
ReplyDeleteபாலாற்றை பாழ் படுத்திய பாவிகள் நம்முடனே இருந்து நம் முதுகில் குத்த காத்திருக்கிறார்ம முதலில் மக்களிடம் செல்வோம். உண்மையை சொல்வோம். அவரறிந்த பின்'அவரின்றி ஓர ணுவும் அசையாது' என்ற பதம் உயிர் பெறும். அது வரை 'பொறுமை காப்போம்' அது 'நம்(ன்)மை காக்கும்'
ReplyDeleteஇருப்பதை பாதுகாத்தாலே..இழந்தததை மீட்க முடியும் அய்யா...
ReplyDelete