இந்த இருள் சூழ்ந்த நிலையிலும் சில வெளிச்சக்கீற்றுகள் தென்படுகின்றன.
மற்றவர்க்கு உதவுவதற்கு நிறைய நல்லுள்ளங்கள் முன்வந்துள்ளன.. இதற்காக இயற்கைக்கு நன்றி..
அய்யா திரு. வா.மணிகண்டன் அவர்கள் தன் நிசப்தம் அறக்கட்டளை மூலம் சென்னை கடலூர் வெள்ள பாதிப்புக்கு உதவ நிதி கேட்ட அடுத்த சில மணி நேரங்களில் லட்சங்களில் குவியத்துவங்கிவிட்டது. எளிய சில உதவிகள் செய்ய நிணைத்து துவங்கிய பணிக்கு அவர்மேல் உள்ள அன்பினாலும் பணியின் அவசியத்தையும் கருதி வாரி வழங்கி வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
அவரது நிசப்தம் அறக்கட்டளை மூலம் சப்தமின்றி செய்யப்படும் பல உதவிகள் பற்றி பிறகு விரிவாக பேசுவோம்.
தற்போது அவரது முயற்சி முழுமைபெற தங்களால் இயன்ற தொகையை அனுப்ப அவரது அறக்கட்டளையின் முகவரியையும் தொடர்பு விவரங்களையும் தருகிறேன்.
(முக்கிய வேண்டுதல் மற்றும் பின்குறிப்பு) தங்களால் வழங்கப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு உண்டென்பதால் தரும் நிதியை தாராளமாக தரலாம்..
அலைபேசி எண்கள்:
Prabhu- +91 9731736363
Marimuthu - +91 8105775599
Vaa.Manikandan - + 91 9663303156
Ramachandran - +91 9483823898Jayaprakash- +91 9886647409
மின்னஞ்சல் தொடர்புக்கு vaamanikandan@gmail.com
Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur
தகவலுக்கு நன்றி நண்பரே.... இந்த தருணத்தில் அனைவரும் உதவ வேண்டும்
ReplyDeletegood work sivam...
ReplyDelete