இன்று காலை டூத் பேஸ்ட் வாங்க கடைக்கு போயிருந்தேன். அங்கு கண்டது என் மனதை தைத்தது. அதை முதலில் சொல்லி விடுகிறேன்.
கடையின் எதிரிலேயே ஒரு பாழடைந்த குடிசை சத்தியமாய் அது மழையால் பாதிக்கப்பட்ட குடிசையல்ல என்பது கண்டதும் தெரிந்துவிட்டது . ஆனால் அந்த குடிசையின் உரிமையாளர் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அதுவும் விதவை. ? . ஆனால் ஏழையல்ல என்பதும் போலி நாடகம் ஆடுகிறார் என்பதும் அங்கிருந்தவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன்..
அந்த பெண்மணி உடன் சிலரை வைத்துக்கொண்டு மிக சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
இத்தனைக்கும் எங்கள் பகுதியில் பெரிதாக எந்த பாதிப்புமில்லை..
நான் அவருடன் இருந்த சிலரைக் கேட்ட கேள்வி இது
ஏங்க இது உண்மையிலயே மழையால இடிஞ்ச குடிசைதானா ?
அவர்கள் தந்த பதில்
சார் அந்த பொம்பளைக்கு இதுதான் பொழப்பே!
அவர்களுக்கு நான் சொன்ன பதில்
இந்த பொழப்புக்கு பிச்சையெடுக்கலாம்..
பெரியவங்க பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னு சொன்னத மட்டும் நான் ஏத்துக்குறேன்.
உதவி செய்யுற மக்களே உஷாருய்யா உஷாரு..

எல்லா வயதிலும் எல்லா நிலையிலும் எல்லா இடங்களிலும் எல்லா வகையான மனிதர்கள் உண்டு நண்பரே..
ReplyDeleteஇப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
ReplyDeleteஇப்படியும் சிலர்...
ReplyDeleteஆம் அய்யா முன்பு பெரியவர்கள் சொல்வதுண்டு
Deleteஇப்படியும் சிலர் இருப்பதால்தான் மழை வருகிறதென்று..
இப்போது அஞ்சிபோய் எனக்குள் எழுந்த அய்யத்தால் ஏற்பட்ட கேள்வி இது
இப்படியும் 'சிலர்' இருப்பதால்தான்
'இப்படி' மழை வந்ததோ என்று...
இந்தக் கஷ்டத்திலும் இப்படியும் இருக்காங்க பாருங்க....ஆம் நீங்கள் சொல்லுவது போல் தன்னார்வலர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் தான்...
ReplyDeleteஇதைவிட மோசமான அனுபவங்களை நான் கடலூரில் கண்டேன்...
ReplyDeleteஒரு நாப்கின் பெட்டியை ஒரு இளைஞர் பிடுங்கிக்கொண்டு ஓடி விட்டான்...என்னத்தை சொல்ல...