இதே போல் 2011 ல் ஒரு நவம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை காலையில்.....
ராஜ்குமார் சற்று சோம்பலான பேர்வழி.. அவனுக்கு அதிகாரியிடமிருந்து அலைபேசியில் ஓர் அவசர!!! அவச.. (மன்னிக்க) ரச...ரசமான காலை அழைப்பு..
நடந்த சம்பாஷனைகளை இங்கே பகிர்கிறேன்.
ராஜ்குமார் : அய்யா வணக்கம்..
அதிகாரி :உன் வணக்கத்தை தூக்கி குப்பைல போடு.
ரா: என்ன அய்யா ஆச்சு ?
அ : என்ன ஆகலை?. உன் விருப்பப்படி உனக்கு விருப்ப மாறுதல் வந்திருக்கு. இப்ப உனக்கு சந்தோஷம்தானே?.
ரா: அய்யா என் குடும்ப சூழ்நிலை காரணமாக.., விண்ணப்பம் கொடுத்தேன்., என்ன ஆச்சுங்கய்யா?
அ:அதெல்லாம் எனக்கு தெரியாது. உத்தரவு வந்திருக்கு அதோட உனக்கு பதிலாய் இன்னொரு ஆளையும் போட்டாச்சு. நானென்ன பன்னுறது.
ரா: அய்யா என் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் நான் மனு செய்தேன். இப்போது நான் என்ன செய்ய வேணும் சொல்லுங்க...
அ:நீ ஒன்னும் செய்ய வேண்டாம். உன்னை நம்பி வந்தேன் பாரு?!,?!,!!! அதுக்கு இது வேண்டியதுதான்.
ரா: இல்லை அய்யா நீங்க சொன்னால் என் விருப்ப மாறுதல் விண்னப்பத்தை ரத்து செய்ய விண்ணப்பம் செய்கிறேன்.
அ: அதெல்லாம் முடியாது. உனக்கு பதில் போட்ட ஆள். நாளை மறுநாள் வருவார். அவர் வந்தால் உன்னை வேலையில் இருந்து விடுவிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை.....
மற்றவை பிறகு...
(குறிப்பு) இதில் எங்கே அந்த அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும் என்று கேட்கிறீர்களா?
விரைவில் வருவான் தொடருங்கள்..
தவறு செய்து விட்டு தப்பிக்க முயலும் பலரைப்போல் அல்லாமல்..
தன் பணியை ஒரு வேள்விபோல் செய்த அவன் வாழ்வை விளக்கவும் நம் அறியா மெய்யை விலக்கவும் தானிந்த முயற்சி...

எந்த விண்ணப்பம் சாமி...?
ReplyDeleteதொடர்கிறேன் நண்பரே
ReplyDeleteநன்றி
காத்திருக்கிறோம்...
ReplyDeleteநன்றாகத் தொகுத்திருக்கின்றீர்கள் சிவம். தொடர்கின்றோம்...
ReplyDeleteஸூப்பர் பாக்கி எப்போ ? வரும் சாமி....
ReplyDeleteதொடர்கிறேன்!
ReplyDeleteகாத்திருக்கிறேன்
ReplyDelete