ஒண்ணு பாத்து சொல்லணும்
இல்லை பட்டு அறிந்து சொல்லணும்
யாரோ சொன்னாங்கன்னு
நம்பியார் அல்ல
நம் தம்பி யார் போல
தோற்றம் கொண்ட
ஒருவரை
கண்டு உரைக்கிறார்
அவர் ம து ரை தமிழனென்று
அது கண்டு சிலர் நகைக்கிறார்
யார் தமிழனென்று.
இதைத்தான்
நம்ம வள்ளுவர் அய்யா
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்டின்னும்
மக்கள் ஸ்டார்
(வருண்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்) கவனிக்க...,
ரசினி அண்ணன்
மாயா மாயா ன்னும்
ஒலக நாயகன் கமல்
மாயா மச்சிந்ரான்னும் பாடி வச்சிருக்காங்க
போல???!!!
ஆமா ஒருத்தர்
நான்தான் அவர்னு
சொன்னா அப்பிடியேவா நம்பிடறது.
சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு.
ஹைய்யோ மறதி தமிழங்களா!!!
மன்னிச்சுக்கோங் க மறத்தமிழங்களா!!!
இல்லை பட்டு அறிந்து சொல்லணும்
யாரோ சொன்னாங்கன்னு
நம்பியார் அல்ல
நம் தம்பி யார் போல
தோற்றம் கொண்ட
ஒருவரை
கண்டு உரைக்கிறார்
அவர் ம து ரை தமிழனென்று
அது கண்டு சிலர் நகைக்கிறார்
யார் தமிழனென்று.
இதைத்தான்
நம்ம வள்ளுவர் அய்யா
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்டின்னும்
மக்கள் ஸ்டார்
(வருண்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்) கவனிக்க...,
ரசினி அண்ணன்
மாயா மாயா ன்னும்
ஒலக நாயகன் கமல்
மாயா மச்சிந்ரான்னும் பாடி வச்சிருக்காங்க
போல???!!!
ஆமா ஒருத்தர்
நான்தான் அவர்னு
சொன்னா அப்பிடியேவா நம்பிடறது.
சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு.
ஹைய்யோ மறதி தமிழங்களா!!!
மன்னிச்சுக்கோங் க மறத்தமிழங்களா!!!
ஒண்ணுமே புரியலைங்க! இப்பவே கண்ணைக் கட்டுதேனு போன பதிவு...இப்ப எங்களுக்குக் கண்ணக் கட்டுது ...கண்ணக்கட்டி விட்டாப்புல இருக்குதுங்க....
ReplyDeleteஉங்களுக்கு புரியலையா?!
Deleteஅடேங்கப்பா இது ஓலக நடிப்புடா சாமீ !
வாங்க வில்லங்கத்தாரே
ReplyDeleteஏன் சொல்லமாட்டீங்க நீங்க பாட்டுக்கு அடிச்சுக்கூட கேப்பாங்க எதுவும் சொல்லிட்டாதீங்காண்ணு சொல்லிட்டு போய்ட்டீங்க. இப்ப பாக்குறவங்க எல்லாம் கேக்குறது. அதைத்தான்.