புதிதாக வலைப் பதிவு தொடங்கி இருக்கிறேன். என் மனதில் தோன்றியவற்றை எழுத இருக்கிறேன். வலைப் பதிவுக்கு புதியவன் என்பதால் ஆலோசனைகளும் ஆதரவும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. இதோடு உங்கள் கடமை முடிந்து விடவில்லை. பூதம் புதிதென்பதால் கொஞ்சம் தடுமாறி விடுமோ என்ற அச்சம் அதனால் பதிவிட நிறைய விஷயங்கள் இருந்தாலும் , சற்று நிதானித்து சொல்வதை அர்த்தத்துடனும் சுருக்கமாகவும் யாரையும் காயப்படுத்தாமலும் சொல்ல விரும்புகிறது. மேலும் பத்தோடு பதினொன்றாக இருக்காமல் தன்னால் இயன்ற நல்ல விஷயங்களை பதியனிட்டு உங்களை பெரிதுவக்க வைக்க விரும்புகிறது.
வாழ்த்துக்கள்... விரைவில் உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலாக இருக்கிறோம். முரளிதரன் சார் இந்த வலைப்பக்கத்தை வடிவமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. இதோடு உங்கள் கடமை முடிந்து விடவில்லை. பூதம் புதிதென்பதால் கொஞ்சம் தடுமாறி விடுமோ என்ற அச்சம் அதனால் பதிவிட நிறைய விஷயங்கள் இருந்தாலும் , சற்று நிதானித்து சொல்வதை அர்த்தத்துடனும் சுருக்கமாகவும் யாரையும் காயப்படுத்தாமலும் சொல்ல விரும்புகிறது. மேலும் பத்தோடு பதினொன்றாக இருக்காமல் தன்னால் இயன்ற நல்ல விஷயங்களை பதியனிட்டு உங்களை பெரிதுவக்க வைக்க விரும்புகிறது.
சரி ஆறாவது பூதம்? பெயர்க்காரணம் என்னவாக இருக்கும் யோசித்தீர்களா... சகோ
வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. இதோடு உங்கள் கடமை முடிந்து விடவில்லை. பூதம் புதிதென்பதால் கொஞ்சம் தடுமாறி விடுமோ என்ற அச்சம் அதனால் பதிவிட நிறைய விஷயங்கள் இருந்தாலும் , சற்று நிதானித்து சொல்வதை அர்த்தத்துடனும் சுருக்கமாகவும் யாரையும் காயப்படுத்தாமலும் சொல்ல விரும்புகிறது. மேலும் பத்தோடு பதினொன்றாக இருக்காமல் தன்னால் இயன்ற நல்ல விஷயங்களை பதியனிட்டு உங்களை பெரிதுவக்க வைக்க விரும்புகிறது.
Deleteவாழ்த்துக்கள்... விரைவில் உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலாக இருக்கிறோம். முரளிதரன் சார் இந்த வலைப்பக்கத்தை வடிவமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. இதோடு உங்கள் கடமை முடிந்து விடவில்லை. பூதம் புதிதென்பதால் கொஞ்சம் தடுமாறி விடுமோ என்ற அச்சம் அதனால் பதிவிட நிறைய விஷயங்கள் இருந்தாலும் , சற்று நிதானித்து சொல்வதை அர்த்தத்துடனும் சுருக்கமாகவும் யாரையும் காயப்படுத்தாமலும் சொல்ல விரும்புகிறது. மேலும் பத்தோடு பதினொன்றாக இருக்காமல் தன்னால் இயன்ற நல்ல விஷயங்களை பதியனிட்டு உங்களை பெரிதுவக்க வைக்க விரும்புகிறது.
Deleteசரி ஆறாவது பூதம்? பெயர்க்காரணம் என்னவாக இருக்கும் யோசித்தீர்களா... சகோ
வணக்கம்...
ReplyDeleteகருத்துரை மூலம் உங்களின் தளம் அறிந்தேன்... நன்றி...
தொடர்ந்து பகிருங்கள்... காத்திருக்கிறோம்...
சுத்திகரிக்கப்பட்ட, பக்க விளைவற்ற, சுயநலம் நீக்கப்பட்ட, எதிர்பார்ப்பற்ற நமது நட்பு தொடர வாழ்த்துக்கள்...
அன்பின் அன்பே சிவம் - ஆறாவது பூதம் அருமையான துவக்கம் - நேன் மேலும் சிறப்பாக எழுடஹ் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி அய்யா.
ReplyDelete